Friday, November 13, 2009

நான் எழுதிட்டேன்!

என்னையும் மதிச்சு ஒரு மனுஷன் ஒரு தொடர் பதிவுக்குக் கூப்பிட்டது கொஞ்சம் பெருமையாத் தாங்க இருக்கு. நன்றி கார்க்கி! கொஞ்சம் விருப்பு வெறுப்புகளைப் பற்றி சிந்திக்க வைத்ததால். என் மனதில் எனக்குத் தோன்றிய பிடித்த பிடிக்காத விஷயங்களைப் பதிவுகிறேன். (இதுக்கு என்ன அர்த்தம்னா, தயவு செய்து கும்மாதீங்க மக்கான்னு!)


1.அரசியல் தலைவர்


பிடித்தவர் : விஜயகாந்த் (அப்படியாவது படத்துல நடிப்பத நிறுத்துவார் என்ற நப்பாசையால்)


பிடிக்காதவர்: மு. அழகிரி


2.எழுத்தாளர்


பிடித்தவர் : சுஜாதா
பிடிக்காதவர்: பிடிக்காதவங்கள எதுக்கு படிக்கணும்? அதனால அப்படி யாரும் இல்ல.


3.கவிஞர்


பிடித்தவர் : வைரமுத்து


பிடிக்காதவர்: டி. ஆர் (இவரு கூட கவிஞர் தானுங்க!)


4.இயக்குனர்


பிடித்தவர்: மணிரத்னம்
பிடிக்காதவர்: பேரரசு


5.நடிகர்


பிடித்தவர்: எப்பவுமே சூப்பர் ஸ்டார்! சில வருடங்களாக சூர்யாவும்
பிடிக்காதவர்: அஜித்



6.நடிகை


பிடித்தவர்: ஜோ
பிடிக்காதவர்: த்ரிஷா



7.இசையமைப்பாளர்


பிடித்தவர் : .ஆர் ரெஹ்மான்
பிடிக்காதவர்: ஸ்ரீகாந்த் தேவா



8. தொழிலதிபர்


பிடித்தவர்: கலாநிதி மாறன்
பிடிக்காதவர்: இந்த தொடர் பதிவிற்கு அழைத்தவர்!



9. ஊர்க்காரங்க
பிடித்தவர் :சென்னைக்காரங்க
பிடிக்காதவர்: அப்படி சொல்லுமளவுக்கு தமிழகத்தில் யாரும் இல்லை.



10. சின்னத்திரை நட்சத்திரம்
பிடித்தவர் : "அன்புள்ள சிநேகிதி"யால் அனுஹாசன்


பிடிக்காதவர்: நளினி


6 comments:

தமிழ் அமுதன் said...

;;)

கார்க்கிபவா said...

//பிடிக்காதவர்: பிடிக்காதவங்கள எதுக்கு படிக்கணும்? அதனால அப்படி யாரும் இல்ல.//

படிச்சாதானே தெரியும் பிடிக்குதா இல்லையான்னு?

தொழிலதிபர்..கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

//பிடிக்காதவர்: அஜித்//

அப்பாடா.. சந்தோஷங்க..

அன்புள்ள சினேகிதி டைட்டில் சாங் ஞாபகம் இருக்கா? செம பாட்டு

கார்க்கிபவா said...

இன்னும் சிலர் போடாம இருக்காங்க.. போய் கவனிக்கனும் அவங்கள

R.Gopi said...

//1.அரசியல் தலைவர்

பிடித்தவர் : விஜயகாந்த் (அப்படியாவது படத்துல நடிப்பத நிறுத்துவார் என்ற நப்பாசையால்) //

ஓஹோ.... இப்போ இவ‌ரு அர‌சிய‌ல் "த‌லைவ‌ர்" ஆயிட்டாரா... ஓப்ப‌னிங்கே டெர்ர‌ரா இருக்கே...

//பிடிக்காதவர்: டி. ஆர் (இவரு கூட கவிஞர் தானுங்க!)//

அட‌...ஆமாம்... இவரு கூட‌ பெரிய‌ க‌விஞ‌ர்தானுங்கோ... சாம்பிள் பாருங்க‌...

"த‌ட்டி பார்த்தேன் கொட்டாங்க‌ச்சி... தாள‌ம் வந்த‌தும் பாட்ட‌ வ‌ச்சி
தூக்கி வ‌ள‌ர்த்த‌ அன்பு த‌ங்க‌ச்சி, தூக்கி எறிஞ்சா கண்ணு கொள‌மாச்சி"

"ம‌ச்சி.. அவ‌ துப்புனா எச்சி"

ஆஹா... க‌விதை...க‌விதை...

//பிடிக்காதவர்: பேரரசு//

ஹா...ஹா... இவ‌ர் பெய‌ர் எழுதாத‌வ‌ர் யாரு?

ந‌ல்ல‌ ப‌தில்க‌ள் புன்ன‌கை...

விக்னேஷ்வரி said...

விஜயகாந்த் (அப்படியாவது படத்துல நடிப்பத நிறுத்துவார் என்றநப்பாசையால்) //
சரியா சொன்னீங்க.

பிடிக்காதவங்கள எதுக்கு படிக்கணும்? அதனால அப்படி யாரும்இல்ல.//
அட, இது நல்லாருக்கே. ஆனா, படிச்சதுக்கப்புறம் பிடிக்காதவங்கள என்ன பண்ண...

பதில்களெல்லாம் வித்தியாசமா இருக்கு. நல்லா இருக்கு.

ப்ரியா கதிரவன் said...

//5.நடிகர்
பிடித்தவர்: எப்பவுமே சூப்பர் ஸ்டார்! சில வருடங்களாக சூர்யாவும்
பிடிக்காதவர்: அஜித்
//


உங்களது இந்த பதிலை பார்த்ததும் எனக்கு தோன்றிய என் பதில்.
5.நடிகர்

பிடித்தவர்: அஜீத், வாலிக்கு முன்.

பிடிக்காதவர்:அஜீத்,வாலிக்கு பின்.