tag:blogger.com,1999:blog-8550709072540085245.post3590908202557094362..comments2023-05-04T10:53:31.481+01:00Comments on புன்னகை: நான் வந்துட்டேன்!புன்னகைhttp://www.blogger.com/profile/15598821092353205226noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8550709072540085245.post-1993233121093154102009-11-18T07:13:25.063+00:002009-11-18T07:13:25.063+00:00நல்ல சுவாரசியமான எழுத்து நடை உங்களுக்கு. நிறைய எழு...நல்ல சுவாரசியமான எழுத்து நடை உங்களுக்கு. நிறைய எழுதுங்க. ரொம்ப நல்லாருக்கு.
இப்போ உடம்பு சரியாகிடுச்சா...விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550709072540085245.post-17410192934638430922009-10-06T13:54:25.578+01:002009-10-06T13:54:25.578+01:00@ஜானி வாக்கர்,
உண்மையச் சொன்னா, டாப்பா தாங்க இருக...@ஜானி வாக்கர்,
உண்மையச் சொன்னா, டாப்பா தாங்க இருக்கும்!

@ஆதிமூலகிருஷ்ணன்,
//பி.கு வை எடுத்துவிடுங்கள், பொருத்தமற்றிருக்கிறது!//
இன்னுமா இந்த உலகம் நம்புது??? பின்குறிப்பை எடுத்து விட்டால், உங்களது பின்னூட்டம் பொருத்தமற்றிருக்கும் என்று அடித்து விட்டேன் :-)

@ஆயில்யன்,
படம் பார்த்தே பயந்து போனீங்களா? அந்த புகைப்படம் எடுத்ததே நான் தாங்க! ;-) அலுவலகத்தில் அனைவரின் காதிலும் ரத்தம் வருவதைப் பார்த்தால் உடலிலும் தெம்பு கூடிவிட்டது என்று தான் நினைக்கிறேன். பின்குறிப்பை அடித்து விட்டேன்.

@R.Gopi,
பதிவைப் பிரித்து போட்டு மேய்ந்ததற்கு ஒரு பெரிய நன்றி!!! :-)

@r.selvakkumar,
உங்க மனைவி ரொம்ப நல்லவங்க போல, அதான் உங்களுடைய உணவுப் பழக்கங்கள் தப்பித்திருக்கிறது. எங்க அம்மா அப்படி இல்லைங்க. எனக்காக தனி சமையல் தான் வீட்டில். நல்ல வேலையாக இன்னும் திருமணம் ஆகவில்லை, இல்லைனா அவருக்கு தான் கஷ்டம்! ;-)

@ப்ரியா,
உங்கள் அன்பிற்கு நன்றி அக்கா!

@கார்க்கி,
//நீங்க பதிவு போட்டா தமிழ் எப்படி மெல்ல சாகும்? பொட்டுன்னு போயிடாதா என்று கேட்கிறார்கள்.//
உங்கள மாதிரி பெரியவங்க இருக்கும் போது, நானெல்லாம் வெறும் கத்துகுட்டி தானே! ;-)

//அப்போ டைபாய்டுக்கு முன்பு எப்படி இருந்திருப்பிங்க? ஆவ்வ்வ்வ்//
நான் கேட்டேனா???

//மருத்துவமனி சென்றாலும் மோதிரத்தை கழட்டவில்லையே!! திருமண மோதிரமா?//
இரண்டு மோதிரம் இருக்கே, இரண்டு கல்யாணமானு கேட்காம விட்டதற்கு ஒரு பெரிய நன்றி! மோதிர விரலில் அணிந்திருக்கும் மோதிரத்தில் எனது பெயர் தான் இருக்கும். கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே அணிந்திருக்கிறேன், "committed to myself" என்று சொல்வதற்காக.புன்னகைhttps://www.blogger.com/profile/15598821092353205226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550709072540085245.post-5088503416076665462009-10-06T08:37:43.493+01:002009-10-06T08:37:43.493+01:00//பிழையற்றது. சுவாரசியமானது. இந்த இரண்டு போதும் எழ...//பிழையற்றது. சுவாரசியமானது. இந்த இரண்டு போதும் எழுத..//

தலையே சொல்லிட்டாரு. அப்புறம் என்ன?

பி.கு தேவை இல்லைன்னு மக்கள் சொன்னது ஏன்னு புரியலையா? நீங்க பதிவு போட்டா தமிழ் எப்படி மெல்ல சாகும்? பொட்டுன்னு போயிடாதா என்று கேட்கிறார்கள். இது புரியாம..

// "டைபாய்டு வந்தா எல்லாரும் மெலிஞ்சுடுவாங்கனு சொல்வாங்க? உன்னப் பாத்தா அப்படி தெரியலியே?" என்று எல்லாரும் கேட்க, மிகுந்தக் கடுப்போடு இருக்கிறேன்//

அப்போ டைபாய்டுக்கு முன்பு எப்படி இருந்திருப்பிங்க? ஆவ்வ்வ்வ்

மருத்துவமனி சென்றாலும் மோதிரத்தை கழட்டவில்லையே!! திருமண மோதிரமா? :))கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550709072540085245.post-85876074164176332272009-10-05T09:55:38.057+01:002009-10-05T09:55:38.057+01:00Take care of yourself.Take care of yourself.ப்ரியா கதிரவன்https://www.blogger.com/profile/05119411162921764593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550709072540085245.post-59414520662656428722009-10-04T06:44:23.133+01:002009-10-04T06:44:23.133+01:00எனக்கு டைபாய்டு வந்தபோது நான் புது மாப்பிள்ளை.(ஒரு...எனக்கு டைபாய்டு வந்தபோது நான் புது மாப்பிள்ளை.(ஒரு வேளை அதனாலதான் டைபாய்டு வந்துச்சா?) வீட்டிலேயே பொண்டாட்டியின் அபார கவனிப்பு. பத்தாத குறைக்கு பத்து வருஷமா தெரிஞ்ச டாக்டர், அப்பப்போ கொக்கோ கோலா குடிக்கச் சொன்னார். சாப்பிடுவதும், தூங்குவதுமாக அரை மயக்கத்திலேயே அரை மாதத்தை கழித்தேன். அதுக்கப்புறம் உங்களுக்கு தந்தது போலவே எனக்கும் பெரிய No list கொடுத்தார்கள். அதை follow பண்ணினேனா என்று தெரியவில்லை. ஆனால் மெலிந்து மெலிந்து குண்டானது மட்டும் ஞாபகமிருக்கிறது. ஏனென்றால் என் பொண்டாட்டியின் கூற்றுபடி நான் இப்போதும் குண்டுதான்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550709072540085245.post-71950281873971410302009-10-04T05:29:17.695+01:002009-10-04T05:29:17.695+01:00//"பன்றிக் காய்ச்சல் எல்லாம் இல்லடீ, பயப்படாத...//"பன்றிக் காய்ச்சல் எல்லாம் இல்லடீ, பயப்படாத" என்றார் சிரித்துக் கொண்டே. நானும் பதிலுக்கு, "தெரியும் ஆன்டி, அது மனுஷங்களுக்கு தான் வரும்னு சொன்னாங்க, அதனால எனக்குக் கொஞ்சம் கூட பயமில்ல.//

ஆஹா... என்ன வில்லித்தனம்.... உடம்பு சரியில்லைன்னா கூட இது குறையவில்லை...

//வந்த கோபத்திற்கு அந்த மனுஷனைக் கொன்று போடத் தோன்றியது எனக்கு.//

நல்ல வேளை ... அந்தாளு தப்பிச்சதே பெரிய விஷயம்...

//என்னை முழு மூச்சாக ஒரு நோயாளி ஆக்க வேண்டும் என்று உறுதியோடு இருந்தார்கள்.//

உங்களையேவா....

//அனைத்தையும் விட என்னை அலறச் செய்தது Venflon தான்.//

சரிதான்... வென்ஃப்ளான் பாக்கறதுக்கே பயமா இருக்கு...

//மூன்று நாட்களில், இரண்டு பாட்டில் ட்ரிப், இருபது ஊசிகள், நாற்பது மாத்திரைகள் என்று படாத பாடுபட்டுப் போனேன்.//

ஓ..ஹோ...டூ மச்...டூ டூ மச்.. இப்போ எப்படி இருக்கீங்க...

//"டைபாய்டு வந்தா எல்லாரும் மெலிஞ்சுடுவாங்கனு சொல்வாங்க? உன்னப் பாத்தா அப்படி தெரியலியே?" //

ம்ம்... நம்ம கஷ்டம்.. அடுத்தவங்களுக்கு எங்க தெரியும்??

//எங்கும் வாயோயாமல் பேசியபடியே செல்வதால், கொஞ்சம் தெம்பு கூடிவிட்டது உடலில்.//

இந்த கலவரத்துலயும் ஒரு கிளுகிளுப்பு....

//சாப்பாடு இல்லாமல் கூட உயிர் வாழ்ந்திடுவேன், பேசமாலிருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான்.//

இந்தியனால பேசாம இருக்க முடியாதுன்னு பாலகுமாரன் "பாட்சா" படத்தில் வசனம் எழுதியது ஞாபகம் வந்தது... உண்மைதானோ??

//தேசிய மொழி தான் முதல் பலியாடு! அதற்காகப் பதிவெழுதுவதை நிறுத்தி விட்டு, உங்களையெல்லாம் நிம்மதியாக வாழ விடுவேன் என்ற பேராசை வேண்டாம். //

அதானே... நமக்கு அவ்ளோ எல்லாம் கொடுப்பினை இருக்கா என்ன...

//பல சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளன. ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகிறேன்.//

பதிவிடுங்கள்... படிக்க காத்திருக்கிறோம்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550709072540085245.post-29196603067847751142009-10-03T18:14:45.853+01:002009-10-03T18:14:45.853+01:00ஆதி சொல்வது போல பின்குறிப்பு தேவையற்றது!
நீக்கிவி...ஆதி சொல்வது போல பின்குறிப்பு தேவையற்றது!

நீக்கிவிடுங்கள்! பதிவிலிருந்து மட்டுமல்ல, உங்கள் மனதின் எந்த ஓரத்தில் இருந்தாலும்....!

:))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550709072540085245.post-39031686816879947902009-10-03T18:12:54.792+01:002009-10-03T18:12:54.792+01:00/இந்த அழகில் இரண்டு கையும் Venflon-ஆல் பதம் பார்க்.../இந்த அழகில் இரண்டு கையும் Venflon-ஆல் பதம் பார்க்கப்பட்ட போதும் கொஞ்சம் கூட கண்ணீர் வரவில்லை//

பார்த்தாலே அரண்டு விடுவேன் - படம் பார்த்ததுமே சற்று நடுங்கித்தான் போனேன் :(

மனதளவில் கூடியிருக்கும் தெம்போடு உடலளவில் சற்று தெம்பினை ஏற்றிக்கொள்ள ஓய்வும் அவசியம்!

வாழ்த்துக்களுடன்...!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550709072540085245.post-23155003023769816192009-10-03T17:04:17.073+01:002009-10-03T17:04:17.073+01:00ஆங்காங்கே நகைச்சுவை வெடிகளுடன் சோக அனுபவத்தையும் ச...ஆங்காங்கே நகைச்சுவை வெடிகளுடன் சோக அனுபவத்தையும் சுவாரசியம் குன்றாமல் தந்திருக்கிறீர்கள். தொடர்க.

பிழையற்றது. சுவாரசியமானது. இந்த இரண்டு போதும் எழுத.. பி.கு வை எடுத்துவிடுங்கள், பொருத்தமற்றிருக்கிறது!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550709072540085245.post-80901431106070532762009-10-03T15:25:45.161+01:002009-10-03T15:25:45.161+01:00நல்ல நகைச்சுவை உங்க எழுத்துல.
//இருக்காத பின்ன, ...நல்ல நகைச்சுவை உங்க எழுத்துல.

//இருக்காத பின்ன, சாப்பாடு இல்லாமல் கூட உயிர் வாழ்ந்திடுவேன், பேசமாலிருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான்.//

இது தான் ரெம்பொ டாப்.ஜானி வாக்கர்https://www.blogger.com/profile/13447120661426747221noreply@blogger.com